பாப்பிரெட்டிபட்டி: நாட்டு நல பணி துவக்கவிழா
பாப்பிரெட்டிப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் முகாம் இன்று துவங்கப்பட்டது. விழாவில் நாட்டு நலப்பணித்திட்ட நோக்கம் குறித்தும் அதனுடைய செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைவாணன் தலைமையில், நடைபெற்றது,