எட்டயபுரம்: பாரதியார் மணிமண்டபத்தில் இருந்து பிரதமர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி நடைபெற்றது
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் மணிமண்டபத்தில் இருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது இந்த போட்டியை எட்டையாபுரம் கலை இலக்கிய அமைப்பு சார்பில் துவக்கி வைத்தனர் போட்டியில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் கலந்து கொண்டனர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.