திருவெறும்பூர்: பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இரண்டு ரூபாய்க்கு பொதுமக்களுக்கு டீ வழங்கிய நபர்
தமிழக முழுவதும் தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் திராவிட கழக நகர செயலாளர் சிவானந்தன் எனபவர் திருவெறும்பூர் அருகே உள்ள எறும்பீஸ்வரர் நகர் பகுதியில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு ரூபாய்க்கு டீ விற்பனை செய்யப்பட்டது.