பழனி: கணக்கன் பட்டி மூட்டை சுவாமிகள் சித்தர் சற்குரு ஆலயத்தில் கரூர் கொங்கு கோலாட்டம் குழு சார்பில் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது
Palani, Dindigul | Aug 23, 2025
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கம்பட்டியில் சித்தர் என்றழைக்கப்படும் ஸ்ரீ சற்குரு பழனிச்சாமி ஜீவசமாதி உள்ளது....