மேட்டுப்பாளையம்: எஸ் புங்கம்பாளையத்தில் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்
Mettupalayam, Coimbatore | Sep 5, 2025
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எஸ் புங்கம்பாளையத்தில் 15 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம்...