கொடைக்கானல்: நிறுத்துப்பா வண்டியை நிறுத்து கிராஸ் பண்றோமில்ல வண்டியை நிறுத்து என வில்பட்டி சாலையை கடக்கும் காட்டு மாடு
சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். வனவிலங்குகள் நகர்ப்புறங்களுக்குள் வருவதைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வகையில் தற்போது கொடைக்கானல் வில்பட்டி சாலையில் குட்டியுடன் சாலையை கடந்து சென்ற காட்டு மாடு சாலையின் இருபுறங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.