அகஸ்தீஸ்வரம்: குமரி மாவட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சியர் தகவல்
Agastheeswaram, Kanniyakumari | Sep 12, 2025
குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில்...