பாலக்கோடு: பாலக்கோடு அருகே அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதி 10 பயணிகளுக்கு லேசான காயம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சோமன அள்ளி தேசிய அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் ஓசூரில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற அரசு பேருந்து சோமனஅள்ளி ஊருக்குள் செல்லாமல் புறவழி சாலை வழியாக சென்றபோது பயணிகளை இறக்கிவிட பின்னால் வந்த டிப்பர் லாரி அரசு பேருந்து மீது மோதி பத்துக்கு மேற்பட்ட பயணிகள் காயம் , விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை,