போடிநாயக்கனூர்: கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு போடியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்
தேனி மாவட்டம் போடியில் கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அவர்களது திருஉருவப்படத்திற்கு போடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்