நாமக்கல்: திருச்செங்கோடு சாலையில் மின்சார வாரிய தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்