வேலூர்: தமிழில் வெளியாக உள்ள இரண்டு திரைப்படங்களும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் வேலூர் கிரீன் சர்க்கிளில் பிரபல திரைப்படம் நடிகை கிருத்தி ஷெட்டி பேட்டி
தமிழில் வெளியாக உள்ள இரண்டு திரைப்படங்களும் எனக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் வேலூர் ஆன்மீக பூமியாக உள்ளதை உணர்ந்தேன். வேலூருக்கு வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் திரைப்பட முன்னணி நடிகை கீருத்தி ஷெட்டி பேட்டி