பூவிருந்தவல்லி: அதிமுக  ஒருங்கிணைவது தொடர்பாக  பாஜக தேசிய தலைவர்களும் முடிவு செய்வார்கள் மத்திய இணை அமைச்சர் வேல்முருகன்
சென்னை சின்ன போரூர் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவ முகாம் இன்று நேற்று மாலை நடைபெற்றது.  இந்த முகாமில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், "மத்திய அமைச்சர் அமித்ஷா எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு வழக்கமாக ஒரு சந்திப்பை மேற்கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.