இன்று வேளாங்கண்ணி சிறப்புநிலை பேரூராட்சி முதியோர் காப்பகத்தில் உள்ள முதியோர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேரூராட்சி துனை தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் புடவை,வேஷ்டி,இனிப்புகள் வழங்கினார் உடன் சேவியர் ,ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தோம்
கீழ்வேளூர்: வேளாங்கண்ணியில் முதியோர் காப்பகத்தில் உள்ள முதியோர்களுக்கு தீபாவளிய முன்னிட்டு பேரூராட்சி துணைத் தலைவர் புடவை வேஷ்டி இனிப்புகள் வழங்கின - Kilvelur News