திருநெல்வேலி: போலியான ஆவணங்களுடன் டவுன் பகுதியில் செயல்பட்ட ஓட்டல் கடை. சீல் வைத்த உணவு பாதுகாப்பு துறையினர்
Tirunelveli, Tirunelveli | Aug 6, 2025
டவுன் பகுதியில் திருநெல்வேலி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். புஷ்பராஜ் விசாரணையில், அப்பகுதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்று...