திருப்பூர் தெற்கு: பெருச்சிபாளையம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர்கள், செவிலியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் , செவிலியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி என்ற தருணா போராட்டத்தில் ஈடுபட்டினார்.