தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27 கல்வியாண்டு முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 1 முதல் தொடங்கியது. மாணவர்களுக்கு ஒரு வாரம் பயிற்சிகள் மற்றும் அறிமுக நிகழ்ச்சிகள் நடக்கிறது. முழு விடயங்களும் முதல்வர்கள் நேரில் கூறிய முக்கியமான அறிவிப்புகளுடன்.