காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கருவறையில் உள்ள ஏகாம்பரநாதர் சிலைக்கு பின்புறம் இருக்கும் சோமாஸ்கந்தர் சிலைக்கு காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட அரசு நகர் பகுதியை சேர்ந்த தனசேகரி தமிழ்ச்செல்வன் என்ற பக்தர் ஏகாம்பரநாதர் கோவில் கருவறையில் உள்ள மூலவர் ஏகாம்பரநாதர் பின்பு உள்ள சோமாஸ்கந்தர் சிலைக்கு விக்ரங்களுடன் 10.5 கிலோ எடையுள்ள வெள்ளி கவசம் அன்பளிப்பாக வழங்க சபதி மூலம் பிரத்தியேகமாக செய்யப்பட்டு இன்று கோவிலுக்கு வழங்கினர்.