பெரம்பலூர்: வருவாய்த்துறையினர் பணி புறக்கணிப்பு போராட்டம், அலுவலகங்கள் வெறிச்சோடியது,
வருவாய் துறை பணிகள் பாதிக்கப்பட்டது
Perambalur, Perambalur | Sep 3, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் துறை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டத்தில்...