வேதாரண்யம்: தேத்தாகுடி அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேத அழகியநாத சுவாமி ஆலய கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
Vedaranyam, Nagapattinam | Sep 14, 2025
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்து தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் உள்ள அழகிய நாத சுவாமி ஆலயத்தில் கடந்த 11ஆம் தேதி...