செஞ்சி: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்த்து உள்ளோம் செஞ்சி திமுக கட்சி அலுவலகத்தில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் பேட்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திமுக கட்சி அலுவலகத்தில் இன்று பகல் 12 மணி அளவில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது செஞ்சி, மயிலம், திண்டிவனம், சட்டமன்ற தொகுதிகளில் ஓரணியில் தமிழ்நாடு என்ற முதலமைச்சர் தொடங்கிய திட்டத்தில் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்த்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளோம், ஓரணியில் தமிழ