மதுராந்தகம்: கள்ளபிரான் புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இரு சாலை விபத்தில் இரண்டு பேர் காயம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கள்ளபிரான் புரம் பகுதியில் கண்டெய்னர் லாரி மீது சொகுசு பேருந்து மோதியதில் கண்டெய்னர் லாரி ஓட்டுனரும் சொகுசு பேருந்து ஓட்டுனரும் படுகாயம் அடைந்தனர், சொகுசு பேருந்து சாலை ஓர பள்ளத்தில் இறங்கியது இதனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தபினர்,