பாப்பிரெட்டிபட்டி: பொம்மிடி சிவன் ஆலயத்தில் நவராத்திரி நான்காம் தினத்தில் சமயபுரம் மாரியம்மன் க்கு அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜை
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி சிவன் ஆலயத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் க்கு அபிஷேக அலங்கார ஆராதனை சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் பொம்மிடி பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏறாளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.