வாலாஜாபாத்: ஊத்துக்காடு ஊராட்சியில் கட்டப்பட்டுவரும் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சியில் கட்டப்பட்டுவரும் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.