Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh

புதுக்கோட்டை: திருச்சி லாட்ஜில் போதை ஊசி..! 18 வயது இளம்பெண்ணின் திடீர் மரணம், காதலன் கைது

திருச்சியில் 18 வயது இளம்பெண் போதை ஊசி செலுத்தி உயிரிழந்தார். காதலன், நண்பர் கைது; 7 மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல். போதை நெட்வொர்க் தொடர்பும் தீவிர விசாரணையில்.