பொன்னேரி: மெதூரில் உள்ள ஸ்ரீஎல்லையம்மன் ஆலய இரண்டாம் ஆண்டு தீ மிதி திருவிழா - கரகம் எடுத்து தீமிதித்த பக்தர்கள்
Ponneri, Thiruvallur | Aug 17, 2025
திருவள்ளூர் மாவட்டம் மெதூர் பாரதிநகர் அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலய 2-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக...