ஊத்துக்கோட்டை: சூளைமேனியில் பெண்ணை அடித்து கொலை செய்து நகை கொள்ளையடித்துச் சென்று இளைஞர் கைது
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சூளைமேனி பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி இவர் நேற்று தினம் வீட்டில் தனியாக இருந்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற நபர் ஈடு புகுந்து அவரை இரும்பு ராடால் அடித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த தங்க நகைகள் செல்போனை கொள்ளையடித்து தப்பிச் சென்றார், இது தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசார் அவரைத் தேடி வந்த நிலையில் சென்னைஅரும்பாக்கத்தில் பிறந்தவரை கைது செய்து அவரிடம் இருந்து நகை செல்போனில் பறிமுதல் செய்தனர்