வேடசந்தூர்: அய்யலூரில் செய்தியாளருக்கு திருமணம் அனைத்து செய்தியாளர்களும் வாழ்த்து
வேடசந்தூர் மற்றும் அய்யலூர் தினகரன் செய்தியாளராக இருப்பவர் மணிகண்ட பிரபு. இவருக்கும் மகேஸ்வரி என்பவருக்கும் அய்யலூர் எம்பி மஹாலில் திருமணம் நடைபெற்றது. வேடசந்தூர் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து செய்தியாளர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் வேடசந்தூர் திமுக முக்கிய நிர்வாகிகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.