கிருஷ்ணகிரி: காவல் அலுவலக மைதானத்தில் காவலர் தினத்தை முன்னிட்டு இறந்த காவலர்களுக்கு நினைவு பரிசு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்
காவல் அலுவலக மைதானத்தில் காவலர் தினத்தை முன்னிட்டு இறந்த காவலர்களுக்கு நினைவு பரிசு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலக மைதான வளாகத்தில் காவலர் தினத்தை முன்னிட்டு இறந்த காவலர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் சங்கர் ஆகியோர் காவலர் நினைவு தினத்