Public App Logo
Jansamasya
News
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh
Haryana

தென்காசி: நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள் மீண்டும் இயக்கம்? எம்எல்ஏவின் அதிரடி மனு!

Tenkasi, Tenkasi | Jul 1, 2026
தென்காசி பகுதி நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயங்க வேண்டிய கோரிக்கையுடன், எம்எல்ஏ கலைகதிரவன் திருநெல்வேலி போக்குவரத்து மேலாளரை சந்தித்து மனுவிட்டார். மாணவர்கள், பொதுமக்கள் பயனுக்கு புதிய பேருந்து வசதிகளும் கேட்கப்பட்டன.