திருச்சி: டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் கட்டப்பட்டு வரும் காமராஜர் நூலகத்தினை அமைச்சரின் நேரில் ஆய்வு செய்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொளி வாயிலாக திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு அடிக்கல் நாட்டி அந்த பணிகளை துவங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மிக விரைவாக நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளை அமைச்சர்