உத்திரமேரூர்: மதுர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்
காஞ்சிபுரம் மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவ அலுவலகத்தின் சார்பில் உத்திர உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் மதுர் ஊராட்சியில் யில் தமிழ் நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை பொது மக்கள் பார்வையிட்டனர்