லால்குடி: லால்குடி அருகே வாய்க்கால் பாலம் திடீரென உடைந்து விழுந்ததால் பாதை துண்டிப்பு -அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு #localissue
Lalgudi, Tiruchirappalli | Jun 26, 2025
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றுக்கரை மற்றும் தாளக்குடி கிராமத்தையும் இணைக்கும்...