ஆனைமலை: ஆனைமலை ஆற்றில் வடகிழக்கு பருவமழை பேரிடர் மீட்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி
அக்டோபர் மாதம் துவங்க உள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது .இதனை அடுத்து அரசு சார்பில் துறை ரீதியாக பல்வேறு பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் கணபதி தலைமையில் ஆனைமலை தாசில்தார் ராஜேந்திரன் முன்னிலையில் வட கிழக்கு பருவமழையை எதிர் கொள்ளும் விதமாக, ஆனைமலை ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் பங்கு பெற்ற மீட்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேரிடர் காலத்தில்