விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பசுவந்த நிலையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜிவி மார்க்கண்டேயன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின் போது சுகாதார நிலையத்தில் போதிய மருந்து இருப்பு உள்ளதா மற்றும் அரசு சார்ந்த மருத்துவ காப்பீடு திட்டங்களை முறையாக செயல்படுத்து கிறார்களா உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார் தொடர்ந்து நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என கோரிக்கை