இராஜபாளையம்: முத்துச்சாமிபுரத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் தீயில் எரிந்து சேதம்
ராஜபாளையம் அருகே முத்துசாமிபுரத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் கேரளாவில் வேலைவாய்ப்பு வருகிறார் விடுமுறைக்கு ஊருக்கு வந்து அவர் இன்று காலை வீட்டில் இருந்துவிட்டு மதியம் புறப்பட்டு கொண்டிருந்தார் அப்போது திடீர்னு வீட்டின் மாடியில் சத்தம் கேட்டுள்ளது வெளியே வந்து பார்த்தபோது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது தகவல் தெரிவிக்கப்பட்டது தீயணைப்பு விரைந்து வந்து தீயை அணைத்தனர் இந்த வீட்டில் மாடியில் இருந்தால் பல ஆயிரக்கணக்கான வீட்டு உபய பொருள்