சேலம்: குப்பனூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த காரின் 390 கிலோ குட்கா போலீசார் பறிமுதல் விசாரணை
Salem, Salem | Sep 21, 2025 சேலம் வீராணம் அருகே குப்பனூர் சாலை விவரம் பள்ளத்தில் இன்று சொகுசு கார் விபத்தின் மாட்டியது அந்த காரை சோதனை செய்தபோது காரில் 390 கிலோ புக்கா ஹான்ஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது கார் உத்திர பிரதேச பதிவு கொண்டதாக இருந்தது போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்