சேலம்: ஐந்து ரோடு புதிய மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் மாநாட்டில் தீர்மானம்
Salem, Salem | Sep 28, 2025 தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேலென ஆறாவது மாநில மாநாடு சேலம் ஐந்து வருட பகுதியில் நடைபெற்றது மாநில துணைத்தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார் இந்த மாநாட்டில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பி பெறவேண்டும் பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது