கள்ளக்குறிச்சி: ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில்,முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மாகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபா
கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்களில் புரட்டாசி மாதம் மாகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு சிறப்பு படையல் இட்டு தர்ப்பணம் செய்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்