திண்டுக்கல் கிழக்கு: GTN கல்லூரி முன்பாக இருசக்கர வாகனங்களை நிறுத்தி இருந்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய போலீசார்
பழைய கரூர் சாலையில் உள்ள GTN.கல்லூரி முன்பு மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் கல்லூரி பகுதிகளில் நிறுத்தி வைத்திருந்த மாணவர்களுடைய வாகனங்களை வாகன காப்பகங்களில் தான் நிறுத்த வேண்டும் என்று அறிவுரை கூறி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார்