ஸ்ரீரங்கம்: ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்ற மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
Srirangam, Tiruchirappalli | Aug 17, 2025
திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த முகேஷ் என்பவரையும்...