மேட்டுப்பாளையம்: மோதலை தூண்டும் விதமாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி த.வெ.கவினர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார்
கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களை தரக்குறைவாக பேசியதாகவும் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் இடையே மோதலை உருவாக்கும் விதமாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த கட்சி நிர்வாகிகள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்