கிருஷ்ணகிரி: மாவட்டத்தில் ஊத்தங்கரை பர்கூர் போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையால் சாலையோர வியாபாரிகள் விற்பனை பாதிப்பு
ஊத்தங்கரை, போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையால் சாலையோர வியாபாரிகள் விற்பனை பாதிப்பு தொடர் மழையால், ஊத்தங்கரை போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் பொருட்களை விற்க முடியாமல் தரைக்கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை, விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி பர்கூர் போச்சம்பள்ளி ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் பாதிப்பு