விளாத்திகுளம்: விளாத்திகுளம் மதுரை சாலையில் விஸ்வகர்மா ஜெயத்தியை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
விளாத்திகுளம் மதுரை சாலையில் விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு 2ம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது இந்த மாட்டு வண்டி பந்தயத்திற்கு விஸ்வகர்மா சங்க தலைவர் குருராஜ் தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் விஸ்வகர்ம சங்க நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.