வாலாஜா: அம்மூர் சமத்துவபுரத்தில் விசிகவினர் தந்தை பெரியாரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் சமத்துபுரத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவு சிலைக்கு அவரது பிறந்தநாளை முட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் தொடர்ந்து தந்தை பெரியாருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ் கருணா கலந்து கொண்டு தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்