மணப்பாறை: 21 ஆண்டுகளுக்குப் பின்பு கொட்டும் மழையில் மணப்பாறை அருகே கோலாகலமாக நடைபெற்ற புரவியெடுப்பு திருவிழா
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள இக்கரை கோசிகுறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பூதநாயகி அம்மன், முத்தாளம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான அய்யனார், கருப்பசாமி மற்றும் கன்னிமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு ஆடி பூஜை புரவியெடுப்பு விழா நடைபெற்ற நிலையில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த விழா நடைபெற்று வருகிறது