தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் மிலாடி நபி ஊர்வலம் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்பித்தார்.
Tondiarpet, Chennai | Sep 5, 2025
தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் இஸ்லாமியர்கள் சார்பில் மிலாடி நபி ஊர்வலம் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்களாக...