தேனி: மோடி பிறந்தநாளை முன் னிட்டு தேனி நேரு சிலை அருகே BJP மாவட்ட தலை வர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
Theni, Theni | Sep 17, 2025 பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் தேனி நகர தலைவர் ரவிக்குமார் தலைமையில், மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அப்பகுதியில் வாகனங்களில் சென்ற பொது மக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர் தொடர்ந்து தேனி புதிய பேருந்து நிலையத்தை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.