ஆத்தூர்: தென்னங்குடி பாளையம் பகுதியில் தொழிலாளர் தங்கி இருந்த வீட்டில் தீ விபத்து உயிர் சேதம் தவிர்ப்பு..
Attur, Salem | Sep 23, 2025 சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடி பாளையம் பகுதியில் தொழிலாளர் தங்கி இருந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது