தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் தேசிய முற்போக்கு திராவிட கழக வடசென்னை கிழக்கு மாவட்ட ஆர்.கே.நகர் பகுதி 38வது வட்டத்தில் கேப்டனின் இரண்டாம் ஆண்டு குருபூஜை மற்றும் கடலூரில் மாநாடு குறித்து இன்று ஆலோசனை கூட்டம் 38வது வட்ட செயலாளர் தனசேகர் தலைமையில் பொறுப்பாளர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது இதில் சக்திவேல் அக்னி ராஜா முகமது அலி சுடலை ராஜன் லட்சுமணன் குமார் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.