திருவாரூர்: கிடாரம் கொண்டான் பகுதிக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வருகை அவருக்கு பள்ளி குழந்தைகள் நடனமாடி உற்சாக வரவேற்பு
திருவாரூர் அருகே கிடாரம் கொண்டான் பகுதிக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வருகை தந்தார் அவருக்கு பள்ளி குழந்தைகள் உற்சாக நடனம் ஆடி வரவேற்பு அளித்தனர்